14 வருடமாக கஷ்டப்பட்ட குடும்பம்!.. டீ விற்று காப்பாற்ற வந்த நடிகர் ஜீவா

302

தற்போது தொலைக்காட்சிகள் தங்களது சேனல்களை முன்னிலைக்கு கொண்டு வருவதற்கு பல வித்தியாசமான நிகழ்ச்சியினை நடத்தி வருகின்றனர்.

இதில் ஒன்று தான் பிரபல ரிவியில் நடந்த பிக்பாஸ். அதனைத் தொடர்ந்து மற்றொரு ரிவி பல்வேறு நிகழ்ச்சியை மக்களுக்கு கொடுத்து வருகிறது.

ஆம் மொடல்களைத் தெரிவு செய்யும் போட்டியாக சொப்பன சுந்தரி என்ற கவர்ச்சியின் உச்சத்தை தொடும் நிகழ்ச்சியும், காதலிக்க நேரமில்லை என்ற நிகழ்ச்சியும் நடந்து வருவது நாம் அறிந்ததே.. தற்போது வேறொரு ரிவியில் சன் நாம் ஒருவர் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இந்நிகழ்ச்சியில் கஷ்டப்படும் குடும்பத்திற்கு இந்த வாரம் உதவி செய்வதற்கு நடிகர் ஜீவா டீ விற்கும் வியாபாரியாக மாறியுள்ளார்.