அந்தரங்க புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது எப்படி? நடிகர் கமல்ஹாசனின் மகள் அக்‌ஷராஹாசன் விளக்கம்

626

பிரபல திரைப்பட நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசனின் மகள் அக்‌ஷராஹாசனின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியதையடுத்து, தற்போது அதற்கு அக்‌ஷராஹாசன் விளக்களித்துள்ளார்.

நடிகையான அக்‌ஷராஹாசன் தமிழில் அஜித் நடிப்பில் உருவாகியிருந்த விவேகம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து தற்போது அவர் அடுத்து நடிக்கும் படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

இந்நிலையில் இணையத்தில் அவரின் அந்தரங்க புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கமல் ரசிகர்கள் பலரும், கமலின் பெயரை களங்கப்படுத்த வேண்டாம் என்று அவரிடம் கோரிக்கை வைத்தனர்.

மேலும் சிலர் விமர்சித்தனர். இதையடுத்து அக்‌ஷராஹாசன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், இது குறித்து புகார் அளிப்பதற்கான வேலைகளில் தான் ஈடுபட்டிருப்பதாகவும் இதுபோன்று விளம்பரங்களில் ஈடுபடுவதில் எனக்கு உடன்பாடில்லை என்றும் கூறியுள்ளார்.

இந்த புகைப்படங்கள் ஒரு படத்தின் டெஸ்ட் சூட்டின்போது எடுக்கப்பட்டவை. ஆனால் துரதிர்ஷடவசமாக இவை இணையத்தில் கசிந்துள்ளன.

இவை ஒரு படத்தின் தவறான டேக்குகளின் போது எடுக்கப்படும் காட்சிகளைப் போன்றதாகும். மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் எனது வேலை நிமித்தமாக இவ்வாறு புகைப்படம் எடுக்க நான் தயாராக உள்ளேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

View this post on Instagram

#aksharahaasan 😍 #leakedpics 😘

A post shared by BoGan (@bogan_18plus_official) on

Shocking! Akshara Haasan’s private pictures leaks online க்கான பட முடிவு