யப்பா என்னம்மா கலக்குறாங்க… தாய்மொழியே தடுமாறுதா?….

143

இன்று டப்ஸ்மேஷ் மற்றும் மியூசிகலி என்ற பெயரில் ஆண்கள் மட்டுமின்றி பெண்கள் பலவிதமாக தனது நடிப்பினை வெளிப்படுத்தி பட்டையக் கிளப்பி வருகின்றனர்.

படத்தில் வரும் சில காட்சிகளை எடுத்து அதற்கேற்ப அசத்தலாக நடித்து வருகின்றனர். அட்டகாசமாக தனது திறமையினை வெளிக்கொண்டு வருகின்றனர்.

இங்கு இளம்பெண்கள் வெளிக்காட்டியுள்ள திறமையினையே காணப்போகிறீர்கள். அதில் குறித்த பெண்கள் சேலை, தாவணி என அட்டகாசமாக கலக்கியுள்ளனர். குறித்த காணொளி இதோ..