விமானத்தில் இருந்த பேய் அலறி தெரித்து ஓடிய பணியாளர்.. பலவீனமானவர்கள் தவிர்க்கவும்…

505

மெக்சிகோ நகரில் உள்ள விமானத்தில் பணியாளர் ஒருவர் பேயை பார்த்து அலறி ஓடிய காணொளி ஒன்று வேகமாக பரவி வருகிறது.

விமானத்தில் வேலை முடித்து செல்லவிருக்கும் தருணத்தில் பணியாளர் ஒருவர் அமானுஷ்யமாக எதோ ஒரு சபத்தை கேட்டு அரண்டு போனார்.

பின் விமானம் முழுவதும் தனது செல்போன் மூலம் படம் எடுத்தவாறு செல்கிறார். அப்போது தூரத்தில் எதோ ஒரு நிழல் திடீரென தோன்றி மறைகிறது. இதனை கண்ட அவர் அலறி அடித்து ஓடுகிறார்.