இந்த வருட தலை தீபாவளி கொண்டாடவிறுக்கும் நடிகர் நடிகைகள்…

348

புதிதாக திருமணம் ஆனவர்கள் தலை தீபாவளிக்கு மிக ஆர்வமாக இருப்பர். ஓளிமயமான இந்த திருபாளியை இனிப்பு, புத்தாடை, வெடி, போன்றவை செய்து கொண்டாடுவோம்.

விராட் கோலி, அனுஷ்கா!

நீண்ட காலம் காதலித்து வந்த விராத் – அனுஷ்கா ஷர்மா ஜோடி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 11ம் தேதி திருமணம் செய்துக் கொண்டனர். இது தான் கேப்டன் கோலியின் முதல் தலை தீபாவளி.

ஆதவ் கண்ணதாசன்!

ஆதவ் கண்ணதாசன்!

கவிஞர் கண்ணதாசன் அவர்களின் பேரன் ஆதவ் கண்ணதாசன், வினோதினி என்பவரை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 6ம் தேதி திருமணம் செய்துக் கொண்டார்.

சோனம் கபூர்!

சோனம் கபூர்!

அணில் கபூரின் மகளும், பிரபல இந்தி திரையுலக நடிகையுமான சோனம் கபூர் இந்தாண்டு மே மாதம் 8ம் தேதி, தனது நண்பரும், காதலருமான ஆனந்த் அஹுஜாவை திருமணம் செய்துக் கொண்டார். நீண்ட நாட்கள் ஊடகங்களுக்கு செய்தி கொடுத்த இந்த வருடத்தின் பெரிய திருமணம் இது.

கீர்த்தனா!

கீர்த்தனா!

குழந்தை நட்சத்திரமாக தேசிய விருது வாங்கிய பார்த்திபனின் மகள் கீர்த்தனா கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி அக்ஷை என்பவரை திருமணம் செய்துக் கொண்டார்.

actor parthiban daughter marriage க்கான பட முடிவு

ஸ்ரேயா சரண்!

நீண்ட காலமாக காதலித்து வந்த தனது ரஷ்ய காதலரான ஆண்ட்ரேய் கோஸ்ஷி என்பவரை கடந்த மே மாதம் 12ம் தேதி மும்பையில் திருமணம் செய்து கொண்டார் ஸ்ரேயா. பிறகு 12 நாட்கள் கழிந்து உதய்பூரில் வைத்து பிரம்மாண்டமான முறையில் ரிஷப்ஷன் நடந்தது.

shriya saran wedding date க்கான பட முடிவு

பாவனா!

முன்பே நிச்சயம் செய்யப்பட்ட தன் காதலரும் கன்னட திரையுலக தயாரிப்பாளருமான நவீனை இந்த ஆண்டு துவக்கத்தில் ஜனவரி மாதம் 22ம் தேதி திருமணம் செய்துக் கொண்டார்.

பாவனா!

ஆதி!

இண்டிபெண்டன்ட் இசை கலைஞராக இருந்து இசை அமைப்பாளராக வளர்ந்து. சமூக உணர்ச்சி கொண்ட போராட்டங்களில் கலந்துக் கொண்டு பிரபலம் அடைந்த ஹிப்ஹாப் ஆதி, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 30ம் நாள் திருமணம் செய்துக் கொண்டார்.

hip hop tamizha adhi marriage க்கான பட முடிவு

நமீதா!

நமீதா பிக்பாஸ் சீசன் ஒன்று முடித்து வந்த கையோடு தனது திருமணம் வேலைகளில் இறங்கினார். இவர் தனது நண்பரான வீரா என்கிற வீரேந்திர சௌத்ரி என்பவரை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 24ம் நாள் திருமணம் செய்துக் கொண்டார்.

நமீதா!