மகனின் நடிப்பு தெரியாமல் பரிதவிக்கும் தாய்… ஆயிரம் உறவுகள் இருந்தாலும் இதற்கு ஈடாகுமா?

193

உலகத்தில் பிறந்த ஒவ்வொரு மனிதருக்கும் தாய் என்பவள் தெய்வமாகவே தெரிவார். ஆனால் இக்காட்சியில் தெய்வங்கள் கூட தாய்க்கு அடுத்து தான் என்பதை மிகவும் அழுத்தமாக பதிவு செய்துள்ளது.

ஆம் பத்து மாதங்கள் வயிற்றில் சுமப்பது மட்டுமின்றி தனது வாழ்நாள் முடியும் தருவாய் வரை அவர்களைப் பற்றிய சிந்தனை மட்டுமே அவளுக்குள் ஓடும்.

இங்கு வயதான தாய் ஒருவர் மகனைப் பாதுகாக்க செய்யும் செயல் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது. ஆனால் தள்ளாடும் வயதில் தாய் இவ்வாறு செய்கிறார்… ஆனால் மகனோ மிக அழகாக தான் அயர்ந்து தூங்குவது போன்று நடித்துள்ளார்.