முன்பக்க அட்டை படத்திற்காக படு கவர்ச்சி போஸ் கொடுத்த பிக்பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த்- இதோ

2313

சிறிய வயதிலேயே சினிமாவிற்குள் நுழைந்த இப்போது பலரும் அடையாளம் காணும் படி பிரபலமாகியுள்ளவர் நடிகை யாஷிகா ஆனந்த்.

ஒரு படத்தில் கவர்ச்சியாக நடித்ததன் மூலமே இளைஞர்களிடம் இவர் பிரபலம் ஆகிவிட்டார். அதையும் தாண்டி பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இன்னும் பிரபலம் ஆனார்.

இப்போது இவர் படங்களில் வருவதை தாண்டி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிகம் வருகிறார். தற்போது இவர் இன்ஸ்டா பக்கத்தில் முன்பக்க அட்டை படத்திற்காக எடுத்த ஒரு கவர்ச்ச புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ

தொடர்புடைய படம்

yashika anand hot pic க்கான பட முடிவு

yashika anand hot pic க்கான பட முடிவு

தொடர்புடைய படம்

தொடர்புடைய படம்