இணையத்தில் வைரலாகும் காஜல் அகர்வாலின் கவர்ச்சியான போட்டோஷூட் புகைப்படங்கள் உள்ளே

697

நடிகை காஜல் அகர்வால் சில ஆண்டுகளுக்கு முன்னர் முன்னணி நடிகைகலில் ஒருவராக திகழ்ந்து வந்தார். ஒரு கால கட்டத்தில் தமிழ் ,தெலுகு என பட வாய்ப்புகள் கையில் வைத்திருந்த காஜல் அகர்வால் அப்போதெல்லாம் ஐட்டம் சாங் என்றாலே நோ சொல்லிப்பிடுவாரம்.

kajal agarwal

சில ஆண்டுகள் கழித்து படவாய்ப்புகள் இல்லாமல் இருந்த காஜல் தெலுங்கில் வெளியான ஜனதா கராஜ் என்ற படத்தில் குத்தாட்டம்2 ஒன்றையும் போட்டிருந்தார். தற்போது எம். எல். ஏ என்ற தெலுங்கு படத்திலும் பாரிஸ் பாரிஸ் என்ற தமிழ் படத்திலும் நடித்து வருகிறார். இந்த இரண்டு படத்திற்கு பிறகு பட வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் இப்போது மீண்டும் ஐட்டம் சாங்குகளில் ஆட சம்மதம் தெரிவித்துள்ளாராம். அதனால் முன்னணி நடிகரின் படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாட கூட தயார் என்று தனக்கு தெரிந்த இயக்குனர்கள் அனைவரிடமும் சொல்லி வைத்துள்லாராம்.


2.0 ட்ரைலர் வெளியிட்டு விழாவில் இந்தியன் 2 படத்தின் நாயகி உறுதியானது…!
தற்போது பட வாய்ப்புகளை பிடிக்க அடுத்த கட்ட நடவடிக்கையாக அனைத்து நடிகைகளும் கையில் எடுக்கும் கவர்ச்சி புகைப்பட படப்பிடிப்பு வித்தையை காஜளும் எடுத்துள்ளார்.இதனால் கவர்ச்சி புகைப்படம் எடுத்து அதனை காஜல் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் தனது முன்னழகு தெரியுமளவிற்கு படு கவர்ச்சியான உடையணிந்து போஸ் கொடுத்துள்ளார் காஜல் அகர்வால்.இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வர காஜல் அகர்வாலின் ரசிகர்கள் அந்த புகைப்படத்தை பார்த்து வியந்து வருகின்றனர்.

தொடர்புடைய படம்