கடலில் தரையிறங்கி மீண்டும் பறந்துச் சென்ற விமானம்! பீதியைக் கிளப்பும் காட்சி

889

தற்போது விமானவிபத்துக்கள் அதிகமாக நிகழ்ந்து வருகிறது. கடந்த வாரத்தில் 189 பயணிகளுடன் பயணித்த விமானம் ஒன்று கடலில் விழுந்து சுக்குநூறாகியது.

கடலுக்குள் விமானம் சுக்குநூறாக கிடந்த பாகங்களின் காட்சி சமீபத்தில் வெளியாகியது. இதில் பயணித்தவர்களின் உடல்கள் சிலரது மட்டுமே கிடைத்துள்ளது. பயணிகளின் உறவினர்கள் ஆழ்ந்த துயரத்தில் காணப்படுகின்றனர்.

இங்கு விமானம் ஒன்று கடலுக்குள் இரங்கி மீண்டும் பறக்கும் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இக்காட்சியினை அவதானித்தால் இந்தோனேசியா விமானம் விபத்தில் சிக்கியதே அனைவருக்கும் நினைவில் வருகிறது.

மக்கள் பீதியில்

கடலில் தரையிறங்கி மீண்டும் பறந்துச் சென்ற அதிசய விமானம்! மக்கள் பீதியில்

Posted by TAMIL பல்சுவை கதம்பம் on Tuesday, November 6, 2018