35 லட்சம் பேரை அசறாமல் சிரிக்க வைத்த காட்சி…. ஆஸ்கார் விருதே கொடுக்கலாம் போல!

1261

தற்போது பெரும்பாலான இளைஞர்கள் டப்ஸ்மேஷ், மியூசிகலி, டிக் டாக் மூலம் தனது திறமைகளை வெளிக்கொண்டு வந்து பிரபலமாகி வருகின்றன.

படத்தில் வரும் சில காட்சிகளை எடுத்து அதில் உள்ளவர்களைப் போல நடித்தும், பேசியும் அசத்தும் காட்சியே ஆகும்.

இங்கு இளைஞர்கள் மட்டுமின்றி வயதானவர்களும் மிக அருமையாக கலக்கியுள்ளனர். முகநூலில் 35 லட்சம் பேர் பார்வையிட்டு சிரித்த காட்சியினை இதோ நீங்களும் காணலாம்.

அந்த ஆஸ்கார் அவார்டு எங்க விக்குதுனு சொன்ன வாங்கி கொடுத்துடுவேன்

Posted by Enge area Ulla varatha on Thursday, October 11, 2018