உஷார் பெண்களே உஷார்…! லெக்கின்ஸ் அணியும் பெண்களுக்கு என்ன நடக்குதுன்னு பாருங்க

551

பெண்கள் லெக்கின்ஸ் அணிவதை மிக அதிகமாக விரும்புகின்றனர். லெக்கின்ஸ் அவர்களுக்கு வசதியான உடையாகவும், அழகாகவும் காட்டுகிறது. ஆனால் இது நமது நாட்டில் இருக்கும் வெப்பநிலைக்கு ஏற்றது தானா?

இதனால் எத்தனை ஆரோக்கிய பிரச்சனைகள் வருகிறது என தெரியுமா? லெக்கின்ஸ் மட்டுமில்லாமல் இறுக்கமான உடை அணிவதையும் பெண்கள் நிறுத்த வேண்டியது அவசியம்.

ஏன் நீங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்று செய்யும் யோகவிற்கு அணியும் யோக உடை கூட ஆபத்தை உண்டாக்கும் என தெரியுமா? இந்த வீடியோ பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.