கவர்ச்சியான போட்டோஷூட் நடத்திய அமலா பால் – போட்டோ உள்ளே

407

நடிகை அமலா பால் இயக்குனர் விஜய்யை விவாகரத்து செய்த சினிமாவில் மட்டும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். இந்த வருடம் அவரது நடிப்பில் பாஸ்கர் ஒரு ராஸ்கல் படம் மட்டுமே வெளிவந்துள்ளது. மேலும் அவரது கைவசம் எந்த பெரிய படமும் இல்லை.

இந்நிலையில் அவர் சமீபத்தில் மிக கவர்ச்சியாக ஒரு போட்டோசூட் நடத்தியுள்ளார். ட்ரான்ஸ்பரண்டான உடையில், அதுவும் மேலாடை தெரியும் வகையில்.. அவர் தன் நாய் வின்டர் உடன் போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படத்தையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் அமலா பால்.