நடிகர் நகுலின் மனைவி தொகுப்பாளினியா? இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா? பிரமிப்பில் மூழ்கிய ரசிகர்கள்!

389

நடிகர் நகுல் 2016ஆம் ஆண்டு தொகுப்பாளினியை ஸ்ருதி காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஆரம்பத்தில் சின்னத்திரையில் பகுதிநேர தொகுப்பாளினியாக ஸ்ருதி இருந்தார். நகுலை பேட்டி எடுக்கக்போன இடத்தில் காதல் உருவாகி அது கசிந்துருகி கல்யாணத்திலும் முடிந்தது.

திருமணம் முடிந்ததும் முழுநேர தொகுப்பாளினி ஆகிவிட்டார் ஸ்ருதி. இந்நிலையில், நகுல் மற்றும் ஸ்ருதி ஆகியோர் நேற்று பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கு பற்றியுள்ளார்.

https://www.facebook.com/ColorsTvTamil/videos/354019865363721/?t=0

இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் காணொளி என்பன தீயாய் பரவி வருகின்றது. அதனை பார்த்த ரசிகர்கள் பிரமிப்பில் மூழ்கியுள்ளனர்.