பாம்பை காட்டி பல பெண்களுடன் உல்லாசமாக இருந்த இளைஞர்… கடைசியில் கிடைத்த தண்டனைதான் ஹைலைட்

456

தற்போது பாலியல் தொல்லைகள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பெண்கள் தான் சென்று வரும் ஒவ்வொரு இடத்திலும் தொல்லைகளை சந்தித்து வருகின்றனர்.

இங்கு சீனாவின் ஃபுசோ Fuzhou நகரைச் சேர்ந்த வாலிபர் பாம்பு வளர்ப்பில் அதிகம் ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார். இதனால் விஷப்பாம்பை வைத்து மிரட்டி பல பெண்களை சீரழித்து வந்துள்ளார்.

சம்பவத்தன்று ஒரு பெண்ணை ஏமாற்றி ஓட்டலுக்கு அழைத்து சென்று 3 விஷப்பாம்புகளை வைத்து மிரட்டி அப்பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார்.

தான் மோசம் போனதை எண்ணி அப்பெண் அழுதுக்கொண்டிருக்க பாம்புடன் விளையாடியயடி பாத் டப்பில் குளித்துள்ளார் அந்த வாலிபர். சிறிது நேரத்தில் பாம்பு கடித்து அங்கேயே உயிரிழந்துள்ளார். தீயணைப்பு படையினர் விரைந்துசென்று அந்த பாம்புகளை பிடித்துள்ளனர்.

பாம்பைக் காட்டி பல பெண்களிடம் உல்லாசமாக இருந்த வாலிபருக்கு கடைசியில் பாம்பே சரியான தண்டனை கொடுத்துள்ளது.