ஆன்லைனில் பொருள் வாங்கிய பெண்! அதை திருடிய பெண்ணுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.. உள்ளே என்ன இருந்தது தெரியுமா?

314

அமெரிக்காவின் புளொரிடா நகரைச் சேர்ந்த ஷேல்லி என்பவர், பொருளொன்றை ஆன் லைன் மூலம் வாங்கினார்.

அவரது வீட்டு வாசலில் பொருள் வைக்கப்பட்ட நிலையில், அந்த வழியாக வந்த பெண், அந்த பார்சலை தூக்கிக் கொண்டு ஓட்டம் பிடித்தார்.

சிறிது தூரம் சென்று அதனை திறந்து பார்த்த போது, அதில் புழுக்கள் இருந்த தால், அந்த பெண் பார்சலை தூக்கி போட்டு விட்டு ஓட்டம் பிடித்தார். பார்சலுக்கு சொந்தக்கார ரான ஷேல்லி, வீட்டில் வளர்க்கும் பியேர்ட ட் டிராகன் என்ற பல்லிக்காக புழுக்களை வாங்கியது தெரியவந்துள்ளது.