ஆபாசப்பட நடிகையான சன்னிலியோனின் தங்கை தமிழ் சினிமாவில் அறிமுகம் – யார் படத்தில் தெரியுமா?

493

ஆபாசப்படங்கள் மூலமாக பிரபலமாகி தற்போது பாலிவுட்டில் கலக்கி கொண்டிருக்கும் நடிகை சன்னிலியோன்.

தமிழிலும் ஒரு படத்தில் ஆடியுள்ள இவரின் தங்கை முறையுள்ள நடிகை மியாராய் லியோனும் ஆபாசப்பட நடிகையாவார்.

இவர் தற்போது தமிழில் விமல் கதாநாயகனாக நடிக்கும் இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படத்தில் அறிமுகமாகியுள்ளார்.

ஆஷ்னா ஜவேரி, ஆனந்தராஜ், மன்சூரலிகான், சிங்கம்புலி நடிக்கும் இப்படத்தை AR முகேஷ் என்பவர் இயக்குகிறார்.

ஏற்கனவே இந்த டிரைலர் செம்ம வைரலானது.

Adult star Miya Rai Leone debut with Ivanukku Engayo Macham Irukku