கில்லி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த புவனாவா இது? இப்படி ஆகிட்டாங்களே! அதிர்ச்சியில் ரசிகர்கள்

883

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடித்து இன்று வளர்ந்த ஒரு நடிகை நான்சி ஜெனிஃபர்.

தற்போது பிரபல தொலைக்காட்ச்சியில் ஒளிபரப்பாகும் ஸ்டர் வார்ஸ் என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்து வருகிறார்.

அவருடைய புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி வருகின்றது. இவர் சின்னவயதில் இருந்து குழந்தை நட்சத்திரமாக தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

மேலும், கில்லி படத்தில் விஜய்க்கு தங்கையாக புவனா கதாபாத்திரத்தில் சுட்டி பெண்ணாக நடித்திருந்தார்.

நான்சி ஜெனிஃபர் சின்ன வயதில் சக்தி, நேருக்கு நேர், உளவுத்துறை, கண்மணி உனக்காக போன்ற படங்களில் நடித்துள்ளார்.

வளர்ந்த பிறகு சினிமாவில் பெரிய வாய்ப்பு இல்லாததால் தொலைக்காட்ச்சி பக்கம் தன்னுடைய நடிப்பு பயணத்தை தொடர்ந்தார்.

இதேவேளை, சின்னத்திரையில் தற்போது நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரின் புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் புவனாதான் இந்த நடிகையா ? இவ்வளவு அழகா இருக்கின்றாரே என்று அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 

தொடர்புடைய படம்

Nancy Jennifer க்கான பட முடிவு