குழந்தையைக் காப்பாற்ற மின்னல் வேகத்தில் சென்ற தாய்… ஜீரணிக்கமுடியாத அதிர்ச்சிக் காட்சி

495

இன்றைய காலத்தில் பெற்றோர்கள் குழந்தைகளை எந்த அளவிற்கு பாதுகாப்பில் வைத்திருக்கிறார்கள் என்றால் சற்று யோசிக்கவே செய்வோம்.

ஆம் இக்காட்சியினை அவதானிப்பவர்கள் குழந்தைகளைப் பெற்றால் மட்டும் போதுமா?… அவர்களை இப்படியா அஜாக்கிரதையாக பார்த்துக் கொள்வது என்ற கேள்வியினை நிச்சயம் எழுப்புவார்கள்.

இங்கு இரண்டு குழந்தைகள் வெளிக்கதவினைத் திறந்து செல்கின்றனர். சாலையோர வீடு என்தால் அடிக்கடி வாகனங்கள் அதிகமாக சென்று கொண்டிருக்கிறது. ஆனால் அதில் ஒரு குழந்தை மட்டும் மிக வேகமாக சாலையின் நடுவே ஓடிவிட்டது. அக்குழந்தையைத் தடுக்க மின்னல் வேகத்தில் சென்ற தாய் கடைசி நேரத்தில் தனது குழந்தையைக் காப்பாற்ற முடியாமல் போயுள்ளது.

வீடியோவை இங்கே அழுத்திப் பார்க்கவும்…