வைரலாகும் அமலா பாலின் புதிய புகைப்படம் – காரணம் இந்த உடை தான்..

516

நடிகை அமலாபால் தற்போது தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார். தமிழில் அவர் நடிக்கும் ஆடை என்கிற படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டரே சர்ச்சை ஏற்படுத்தியது.

மேலும் சமீபத்தில் நடிகர் விஷ்ணுவை இரண்டாவது திருமணம் செய்யப்போகிறார் என்கிற தகவல் பரவி, பின்னர் அது வதந்தி என விளக்கம் அளிக்கப்பட்டது.

இதெல்லாம் ஒருபுறமிருக்க அமலா பால் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அதில் அவர் சிகப்பு கலர் லுங்கி அணிந்து தொடை தெரியும் அளவுக்கு அதை தூக்கி கட்டி போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார்.

அந்த புகைப்படம் இதோ..

தொடர்புடைய படம்