உள்ளாடை தெரியும்படி கவர்ச்சி காட்டிய சின்னதம்பி சீரியல் நடிகை – புகைப்படம் உள்ளே

2144

பிரபல தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் சின்னதம்பி சீரியலின் மூலம் மிகவும் பிரபலமானவர் நந்தினி. இவருக்கு என்று தற்போது பல ரசிகர்கள் உள்ளனர். இந்த சீரியல் முழுக்க கனவன் மற்றும் மனைவிக்கு இடையிலான காதல் மற்றும் அன்பை மையப்படுத்தி எடுக்கப்பட்டதால் அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த சீரியலில் நடிக்குக் நந்தினி இதற்கு முன்பு தெலுங்கில் ஒரு சில திரைப்படங்களில் மிகவும் கிளாமராக நடித்துள்ளார். அதன் பின்பு இவருக்கு பட வாய்ப்புகள் இல்லை என்பதால் தமிழ் சினிமாவில் ஹீரேயினாக நடிக்க வந்துள்ளார். ஆனால் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை சீரியலில் நடிப்பதற்கான வாய்ப்பு மட்டும் கிடைத்தது.

இந்த சீரியலில் நடித்த இவருக்கு ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றது. இவருக்கு தற்போது திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகளும் குவிந்தவன்னம் உள்ளதாம். இந்நிலையில் இவர் வெள்ளை நிற ஆடையில் மிகவும் கிளாமராக இருக்கும் புகைப்படத்தை சிலர் சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். அது தற்போது மிகவும் வைரலாக பரவி ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது

Chinna Thambi" Serial Actress Nandhini hot pic க்கான பட முடிவு