சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஓர் நற்செய்தி. இரண்டே வாரத்தில் சுகர் கட்டுக்குள் வந்துவிடும்!

2339

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஓர் நற்செய்தி. இரண்டே வாரத்தில் சுகர் கட்டுக்குள் வந்துவிடும்! Video கீழே!

நன்றி: இயற்கை உணவு உலகம் புத்தகம்.

பெரும்பாலும் அனைவரிடமும் இருக்கும் Sugar என்று சொல்லக் கூடிய நீரழிவு நோய்க்கு எளிய மருந்து ஒன்றை சோதித்து பார்த்தோம். இரண்டே வாரத்தில் சுகர் கட்டுக்குள் வந்து விட்டது மேலும் நீரழிவு உள்ள இரண்டு நண்பர்களுக்கும் கொடுத்து பார்தோம். சுகரின் அளவு குறைந்து கட்டுக்குள் வந்துவிட்டது.

சுகர் இருப்பவர்கள் தான் இந்த மருந்தை சாப்பிட வேண்டும் என்பதில்லை யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம். மருந்து என்றால் கிடைக்காத மருந்தெல்லாம் இல்லை.

இதற்கு தேவையான மூலப்பொருட்கள் சிறிய மளிகைக்கடையில் கூட கிடைக்கும். சரியான விகிதத்தில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் சுகர் கண்டிப்பாக குறையும்.

எந்த உணவு கட்டுப்பாடும் இல்லை. இதை வைத்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் நம்மிடம் இல்லை, எப்படி இந்த மருந்தை செய்யலாம் என்று இந்த வீடியோவில் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த வைத்தியத்தை மேற்கொண்டவர்கள் விரைவில் அவர்களின் சுகரின் அளவு 450-ல் இருந்து இரண்டே வாரத்தில் 150 ஆக குறைந்ததாக கூறுகின்றனர்.