நடிகர் அஜித்துக்கு அடிக்க போகும் பேரதிர்ஷ்டம்! மகிழ்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள்

610

நடிகர் அஜித் கிழக்கு கடற்கரைச் சாலையில் மிகப் பிரமாண்டமான வீடு ஒன்றைக் கட்டி வருகிறார்.

ஐந்து கிரவுண்டு பரப்பளவில் உருவாகிவரும் இந்த வீட்டில், டிஜிட்டல் தியேட்டர், டப்பிங் மற்றும் எடிட்டிங் ஸ்டுடியோ என சகல வசதிகளும் இருக்கும் என்று கூறப்படுகிறது.

படங்களின் டப்பிங் உள்பட அனைத்து பணிகளும் இனிமேல் அஜித் வீட்டில்தான் நடக்குமாம். மேலும், இதனால் ஷூட்டிங் தவிர வேறு எதற்கும் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்பது மட்டுமின்றி எக்ஸ்ட்ரா வருமானமும் அஜித்துக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இந்த புதிய தொழிலாளர் கோடிக்கணக்கில் இலாபம் கிடைக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

மேலும், பொதுவாக அஜித்திற்கு கார், பைக் போன்றவைகள் மீது தான் ஆர்வம். தற்போது எம். ஐ .டி கல்லூரியில் உள்ள ஆளில்லா விமான ஆராய்ச்சி குழுவின் ஆலோசகராகவும் இருந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.