ராஜா ராணி செண்பாவுக்கு திடீர் திருமணம்! தீயாய் பரவும் சர்ச்சைக்குரிய புகைப்படம்

654

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி சீரியல் மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.

இந்த சீரியலில் செம்பா கதாபாத்திரத்தில் ஆல்யா மானசா நடித்து வருகின்றார். இந்நிலையில் அவருக்கு திடீர் திருமணம் என்ற தகவல் ஒன்று சமூகவலைத்தளத்தில் தீயாய் பரவி வருகின்றது.

எனினும், இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அது ராஜா ராணி நிகழ்ச்சிக்காக எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சீரியலில் ஜோடியாக இருக்கும் இவர்கள் நிஜ வாழ்க்கையில் காதலித்து வருகின்றனர். இதனை அதவானித்த நெட்டிசன்கள் இருவரும் திடீர் திருமணம் செய்துள்ளதாகவும், சிலர் திருட்டு திருமணம் செய்துள்ளதாகவும் கூறிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Image may contain: 2 people, people smiling, closeup

தொடர்புடைய படம்

raja rani serial க்கான பட முடிவு