இந்த வீடியோவில் வெள்ளையாக தூரத்தில் வருவது என்ன தெரியுமா? தெரிஞ்சா ஆடிப்போயிடுவீங்க

1070

இயற்கையின் அழகை காண ஆயிரம் கண்கள் இருந்தாலும் பத்தாது என்பது இந்த காணொளியை பார்க்கும் அனைவருக்கும் கண்டிப்பாக புரியும்.

குறித்த காணொளியில் வானில் இருந்து மழை கொட்ட தொடங்குகிறது. அது தூரத்தில் தொடங்கி மெல்ல மெல்ல அது அருகில் வரும் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இதுபோன்ற காணொளிகளை காண்பதற்கு மிகவும் அறிதே. இதுகுறித்த காணொளியை நீங்களும் பார்த்து ரசியுங்கள்.

#அங்க பாருடா எப்படி வருது பாருடா.. பட்டுன்னு விடியோ எடுடா..😄😄😄 #செம

Posted by நீ ஒரு தமிழனா இருந்தால் ஷேர் பண்ணு – Nee Oru Tamilana irundhal Share Pannu on Wednesday, December 5, 2018