அரங்கத்தையே சோகத்தில் ஆழ்த்திய தாயின் அழுகை… கோபிநாத் என்ன செய்தார் தெரியுமா?

987

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பினைப் பெற்றுள்ள நிகழ்ச்சியாகும்.

இதனை தொகுத்து வழங்கும் கோபிநாத்தின் பேச்சிற்கு ரசிகர் பட்டாளம் அதிகம் என்றே கூறலாம். ஏதாவது ஒரு தலைப்பினை எடுத்து இந்நிகழ்ச்சியில் விவாதிக்கப்படும்.

இங்கு மகனின் திருமணத்திற்கு பின்பு ஏற்படும் சம்பவங்களை கண்ணீருடன் தெரிவித்துள்ளனர் சில தாய்மார்கள்…. இதில் ஒரு தாயின் அழுகைக்கு அரங்கமே கண்கலங்கியுள்ளது. அவரை சமாதானப்படுத்த கோபிநாத் பல முயற்சிகள் செய்த காட்சியை நீங்களே பாருங்கள்.. இன்று பெரும்பாலான தாய்மார்களின் நிலை இதுவாகவே இருந்து வருகிறது. சிலரோ தமது மகன் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று தானாகவே ஒதுங்கிக் கொள்கின்றனர்.

மகன்களின் திருமணத்திற்கு பிறகு ஏற்படும் தாய்களின் கண்ணீா் கதை இது.

மகன்களின் திருமணத்திற்கு பிறகு ஏற்படும் தாய்களின் கண்ணீா் கதை இது.

Posted by Kingdom Joker – பாணபத்திர ஓணாண்டி on Wednesday, December 5, 2018