கொடிகட்டி பறந்த நடிகை உணவகத்தில் வேலை செய்யும் அவலம்… காரணம் தான் என்ன?

624

பிரபல திரைப்பட நடிகை ரோஜா, ஆந்திராவில் மலிவுவிலை உணவகத்தில் சமையல் செய்யும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.

ஆந்திராவில் எதிர்க்கட்சியாக உள்ள ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏவான அவர், கடந்த மாதம் ஆர்.கே. ரோஜா அறக்கட்டளை மூலம் ஓய்.எஸ்.ராஜண்ணா கேன்டீன் என்ற பெயரில் நடமாடும் மலிவு விலை உணவகத்தை நகரியில் தொடங்கினார்.

இந்த கேன்டீனுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், நடிகை ரோஜாவே சமையல் செய்யும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. அடடா என்ன ருசி என்ற தெலுங்கு பாடலின் பின்னணியில் அந்தக் காட்சிகள் அமைந்துள்ளன.

வீடியோவை பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்..!