ஜெயலலிதா இறந்த நாளன்று நடுரோட்டில் அரங்கேறிய கூத்து… பாருங்க நிச்சயம் கொந்தளிப்பீர்கள்!

540

தமிழகத்தின் தவிர்க்க முடியாத ஆளுமையாக விளங்கிய ஜெயலலிதாவின் இரண்டாமாண்டு நினைவு தினம் கடந்த 5ம் திகதி அனுசரிக்கப்பட்டது.

அவர் இறந்து இரண்டு வருடம் ஆகிவிட்ட நிலையில் அவரது மரணத்தில் உள்ள மர்மங்கள் மட்டும் இன்னும் அவிழ்ந்த பாடில்லை.

ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் கண்ணீரில் மிதக்கவிட்டு சென்ற அவரின் நினைவு தினத்தினை நடுரோட்டில் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து… என்ற பாடலுடன் ரொமான்ஸ் நடனம் ஆடியுள்ளனர்.

அக்கட்சியினர் நடுரோட்டில் அடித்த காட்சி இதோ உங்களுக்காக…