12 வருட காதல்.. திருமணமான 3 நாளில் சண்டை!… இயக்குனரின் தீர்வைக் கேட்ட ரஜினியின் ரியாக்ஷன்

459

நடிகை ரோஜா ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர். தமிழில், 1992ஆம் ஆண்டு வெளிவந்த செம்பருத்தி படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர். அதன்பின்னர், பல முன்னனி நடிகர்களுடன் அதிகமான படங்களை நடித்துள்ளார்.

இவர், கடந்த 2002ஆம் ஆண்டு தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஆர்.கே செல்வமணியை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் ஆகியோர் உள்ளனர்.

12 வருடமாக இயக்குனர் செல்வமணியை காதலித்து திருமணம் செய்த ரோஜா, திருமணமான 3 நாட்களில் இவர்களுக்கு சண்டை ஏற்பட்டதாம்.

நாளுக்கு நாள் சண்டை அதிகரித்துக்கொண்டு செல்ல இயக்குனர் செல்வமணி தனது நண்பரின் ஆலோசனையைக் கேட்டு நடந்து கொண்டதால் தற்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று மேடையில் கூறியுள்ளார்.

குறித்த சம்பவம் முன்பு நடந்தது என்றாலும் தற்போதைய தம்பதியினருக்கு இதுஒரு பயன்படக்கூடிய காட்சியாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை. இயக்குனரின் பேச்சிற்கு கடைசியில் ரஜினி கொடுத்த ரியாக்ஷனை அவதானித்த அவரது மனைவி லதா என்ன செய்கிறார் என்பதை நீங்களே பாருங்கள்….

ரோஜா தற்போது நடிப்பதை நிறுத்திவிட்டு, அரசியலில் ஈடுபட்டு வருகிறார். ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸில் இணைந்து தற்போது ஆந்திர எம்.எல்.ஏ-வாகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கல்யாணம் ஆனவர்கள் கண்டிப்பாக பார்க்கவும் .. SHARE

கல்யாணம் ஆனவர்கள் கண்டிப்பாக பார்க்கவும் ..

Posted by TAMIL SHORT FILMS on Tuesday, July 1, 2014