நடிகர் விஜய்யின் மகளா இது? இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்… தீயாய் பரவும் புகைப்படம்

1362

நடிகர் விஜய்யின் மகள் பேட்மிண்டன் விளையாட்டில் அசத்தி வருகிறார். இது குறித்த புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் தீயாய் பரவி வருகின்றது.

அதை பார்த்த விஜய் ரசிகர்கள் அந்த புகைப்படத்தை பெருமையுடன் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

இதேவேளை, குறித்த குழு அண்மையில் நடந்த போட்டி ஒன்றில் 3ஆவது இடம் பிடித்துள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், விஜய்யின் மகன் சஞ்சய் குறும்படங்களை இயக்கி, நடித்து வருகிறார். அது மட்டும் அல்ல, தாத்தாவை போன்று இயக்குனராகவும், அப்பாவை போன்று ஹீரோவாகவும் ஆக திட்டமிட்டுள்ளாராம்.

sasha

sasha