கொடிய விஷம் கொண்ட கடல் பாம்பு… மிக அரிய காட்சி!

468

ஆர்ப்பறிக்கும் கடலில் அழகினை யாரும் போதும் என்றே கூற மாட்டார்கள். அவ்வாறான கடலில் நமக்கு தெரியாத மிக அரிய உயிரினங்கள் அதிகமாகவே இருந்து வருகிறது. சில உயிரினங்கள் அழிந்தும் வருகின்றன.

பொதுவாக கடலிலிருந்து கிடைக்கும் மீன்கள், நண்டு வகைகளைத் தான் அவதானித்திருப்போம். இங்கு மீனவர் ஒருவர் தனது கையில் கிடைத்த மிக அரிய உயிரினத்தையே தற்போது காணப்போகிறோம்.

இங்கு கொடிய விஷம் கொண்ட கடல் பாம்பினைக் காணலாம். இப்பாம்பின் எடை சுமார் 5 கிலோ இருக்கும் என்று மீனவர் கூறியுள்ளார்.