Home செய்திகள்

செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

அழாதே அம்மா..தாயின் கண்ணீரை துடைத்த உயிருக்கு போராடும் சிறுவன்! நெஞ்சை உருக்கும் வீடியோ

சீனாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள தன் மகனைக் காப்பாற்ற தாய் மற்றும் தந்தை இருவரும் போராடி வரும் நிகழ்வு, கேட்போரை கண்கலங்க வைத்துள்ளது. சீனாவின் கிழக்கு பகுதியைச் சேர்ந்தவர் Li Junyang. மூன்று வயதான இந்த...

உடைகிறதா திமுக? மதுரையில் ஒட்டப்பட்ட “கலைஞர் திமுக” போஸ்டர்களால் பரபரப்பு

முக அழகிரியின் பேட்டியை தொடர்ந்து, மதுரை முழுவதும், "கலைஞர் திமுக" என்னும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யப்பட்ட சில நாட்களிலேயே, மெரினா அதன்...

கள்ளக்காதலனை ஏவி கணவனை கொன்ற மனைவி!

தமிழகத்தில் கள்ளக்காதலனை ஏவி கணவனை கொன்ற வழக்கில் அவரது மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பத்தூர் பெரியார் நகரை சேர்ந்த மகேந்திரகுமார் என்பவரது மகன் ராஜ்குமார்(வயது 31), திருப்பத்தூர் நகராட்சி குத்தகை சைக்கிள் ஸ்டாண்டில் வேலை...

இன்று எதிர்பாராத தனலாபம் கிடைக்கப்போவது….இந்த ராசிக்காரர்களுக்கு தான்!

தினம் தினம் திருநாளே!.. மனிதர்களாகிய நாம் எந்த ஒரு காரியத்தை செய்வதற்கு முன்பும் நல்ல நேரம், எமகண்டம், ஆகியவற்றைப் பார்ப்பது வழக்கம்.அவ்வாறு நல்ல நேரம் பார்த்து செய்தால் தான், அந்த காரியம் நிச்சயம் வெற்றி...

கருணாநிதியின் நிழல்! யார் இந்த நித்யா?

கருணாநிதியின் நிழலாக இருந்தவர் நித்யா எனும் நித்யானந்தன். மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல் அரசு மரியாதையுடன் மெரினாவில் அண்ணா நினைவிடம் அருகே புதைக்கப்பட்டார். அப்போது அவருடைய குடும்பத்தினர் பலரும் இறுதி மரியாதை செலுத்த...

வெறும் வயிற்றில் வெந்தயம் சாப்பிட்டால் என்ன நடக்கும்? உடனே பகிருங்கள்

வெயில் காலத்தில் உடம்பு சூடு பிடித்து, அதனால் சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், வயிற்று வலி போன்றவற்றை சந்திப்போம். இந்த மாதிரியான தருணத்தில் உடல் வெப்பத்தை தணிப்பது எப்படி என்று யோசிப்போம். அதற்கு மிகவும்...

சுக்ரன் பெயர்ச்சி… அதிர்ஷ்ட மழையில் நனையும் ராசிக்காரர்கள் யார்? 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

மனிதர்களுக்கு கிடைக்க கூடிய பல வகையான சுகங்களுக்கு காரகன் சுக்கிர பகவான் ஆவார். இந்த சுக்கிர பகவான் ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதி 12.41 மணியளவில் சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு...

இலங்கையில் காத­லர்­க­ளுடன் காட்டுக்குள் மது அருந்திய காதலிகள்!! பின்னர் நடந்தேறிய விபரீதம்

காத­லர்­க­ளுடன் இணைந்து காட்­டுக்குள் பியர் அருந்­திக்­கொண்­டி­ருந்த இரு யுவ­திகள் உட்­பட நான்கு பேரை கம்­பளை பொலிஸார் கைது செய்­துள்­ளனர். கம்­பளை ரத்­மல்­க­டுவ பிர­தே­சத்தைச் சேர்ந்த 19 வய­து­க­ளு­டைய இரு யுவ­தி­களும் 22 வயது மதிக்­கத்­தக்க...