தாங்கள் ஓடி விளையாடிய கடற்கரையின் அருகிலேயே புதைக்கப்படும் அண்ணனும் தங்கையும்: இலங்கை குண்டு வெடிப்பில்...

தங்களுக்கு மிகவும் பிடித்தமான, ஐந்து மாதங்களுக்கு முன்வரை கூட ஓடி விளையாடிய அதே கடற்கரையின் அருகிலேயே இன்று புதைக்கப்பட இருக்கிறார்கள் இலங்கை குண்டு வெடிப்பில் கொல்லப்பட்ட ஒரு பிரித்தானிய அண்ணனும் தங்கையும்.இலங்கை குண்டு...