அந்த மாறி வீடியோவ எப்படி நீ அப்லோடு பண்ணுவ?

413

தற்போது இருக்கும் இளம் தலைமுறையினர் நெட்டில் எதை அப்லோட் பண்ண வேண்டும் என்கிற வரைமுறை இன்றி பப்ளிசிட்டிக்காக தனிப்பட்ட வீடியோக்களையும் அப்லோட் செய்கின்றனர்.

இதனால் பெரிதும் பாதிக்கப்படுவது பெண்கள் தான். பெயர், புகழ், நண்பர்களுக்காக முகபுத்தகத்தில் பதிவிடும் அந்தரங்க வீடியோவை அனைவரும் பார்க்கின்றனர் என்கிற உணர்வின்றி ஆர்வகோளாரில் இவர்கள் செய்யும் இந்த விடயம் அவர்களை மட்டுமின்றி குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் பெரிதும் பாதிக்கின்றது.

இது போன்று பதிவிடும் பெண்களுக்கு சாட்டையடியாக இந்த பெண் சொல்வதை கேளுங்கள்.