இதயம் பலகினமானவர்கள் இந்த பெண் விடியோவை பார்க்காதீங்க

2723

இதயம் பலகினமானவர்கள் இந்த பெண் விடியோவை பார்க்காதீங்க – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்…
இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.

* இந்த வீடியோ உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!வயிற்றிலே கலைந்துபோன 14 வார குழந்தை கருவின் புகைப்படத்தை தைரியமாக வெளியிட்ட பெண்

பூந்தொட்டியில்
தன் வயிற்றில் சுமந்து பெற்ற பிள்ளையை இழப்பதை விட பெரிய கொடுமை வேறு எதுவும் இல்லை. ஒரு பெண்ணின் வயிற்றில் கருவாக உருவான குழந்தை 14 வாரங்கள் ஆன நிலையில் அந்த குழந்தையை இழக்க வேண்டிய நிலை அந்த தாய்க்கு உருவானது. அந்த சோக கதையை அவர் நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார். மேலும் அந்த தைரியமான தாய் அந்த குழந்தையின் புகைப்படங்களையும் வெளியிட்டிருக்கிறார். இந்த புகைப்படங்களைக் காணும்போது இதயமே உடைந்து விடுகிறது. வாருங்கள் அதனை இப்போது பார்க்கலாம்..

புகைப்படங்களை அவர் பதிவிட்டிருக்கிறார்

புகைப்படங்களை அவர் பதிவிட்டிருக்கிறார்
இந்த கருவின் வளர்ச்சி வெறும் 14 வாரங்கள் மட்டுமே. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்த குழந்தையை கலைக்க வேண்டிய சூழ்நிலையில் கிறிஸ்டியன் ஷரன் என்னும் இந்த தாய் இருக்கிறார். இந்த புகைப்படங்களை இவர் பதிவிட்டதன் காரணம், இந்த குழந்தையின் உடல் முழுவதும் வளர்ச்சி பெற்ற நிலையில் இருக்கிறது என்பதை அனைவருக்கும் காண்பிக்கவே. ஆனால் இந்த குழந்தையின் மொத்த எடை 0.05பவுண்ட். மற்றும் இதன் நீளம் 4 இன்ச் மட்டுமே.

கருவை அகற்ற விரும்பவில்லை

கருவை அகற்ற விரும்பவில்லை
கிறிஸ்டியன் ஷரன் தனது கருவை கலைத்த பின், ஒரு மருத்துவ கழிவாக எண்ணி அதனை அகற்ற நினைக்கவில்லை. அவரும் அவர் கணவன் மைக்கேலும் இந்த கருவை ஒரு வாரம் தனது வீட்டின் பிரிட்ஜில் வைத்திருந்துவிட்டு பிறகு ஒரு பூந்தொட்டியில் அடக்கம் செய்தனர்.

சட்ட விரோதம்

சட்ட விரோதம்
அது சட்டவிரோதமாக இருந்ததால், கரு புதைக்கப்படுவதை நிராகரித்தார்:

அமெரிக்க சட்டப்படி, 20 வாரங்களைக் கடந்த கரு மட்டுமே சட்டப்படி குழந்தை என்று ஏற்றுக் கொள்ளப்படுகிறது. அதனால் இந்த கருவை முறைப்படி எரிக்கும் பழக்கத்தை அந்த தம்பதியினர் மறுத்து விட்டனர்.

பூந்தொட்டியில்

பூந்தொட்டியில்
அந்த கருவை பூந்தொட்டியில் வைத்து எரித்து விட முடிவு செய்தனர்:

சட்டப்படி அடக்கம் செய்வதை மறுத்த அந்த தம்பதியினர், அந்த கருவை ஹைட்ராஞ்சியா செடி உள்ள ஒரு தொட்டியில் வைத்து எரிக்க திட்டமிட்டனர். இதனால் ஒவ்வொரு ஆண்டும் அந்த செடியில் இருந்து வரும் மலர்கள் அவர்கள் மகனை நினைவுபடுத்தும் என்று அவர்கள் நம்புகின்றனர்.