இத்தனை வருடத்தில் முதன்முதலாக தனது மகன்கள் என்று வீடியோ வெளியிட்டிருக்கும் பிரபுதேவா- இவர்கள் தானா?

288

நடனம் என்றாலே உலக மக்கள் அனைவருக்கும் நியாபகம் வருவது மைக்கேல் ஜாக்சன். அவருக்கு அடித்தபடியாக தமிழ் மக்கள் நினைப்பது ஏன் பாலிவுட்டில் கூட சொல்வது பிரபு தேவாவை தான்.

தன்னுடைய தனித்துவமான நடனத்தால் பலருக்கு ஒரு உதாரணமாக இருக்கிறார் பிரபு தேவா. சினிமாவில் பல வருடங்களாக இருக்கும் இவர் இதுவரை தன்னுடைய பிள்ளைகளை உலகிற்கு அறிமுகப்படுத்தியதே இல்லை.

முதன்முறையாக தனது இரண்டு மகன்களை ஒரு வீடியோ மூலம் அனைவருக்கும் காட்டியுள்ளார் பிரபுதேவா. இதோ அந்த வீடியோ,