இறப்பதற்கு முன் நடிகை ஸ்ரீதேவி எடுத்த கடைசி புகைப்படங்கள்: எப்படி இருந்தார் தெரியுமா?

1213

பிரபல திரைப்பட நடிகையான ஸ்ரீதேவி, நடிகரான Mohit Marwah-வின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக துபாய் சென்றுள்ளார். அங்கு சென்ற அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.

இந்த தகவல் திரையுலகினர் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி நடிகைகளான சுனைனா, த்ரிஷா,பிரபல தொகுப்பாளினி டிடி போன்ற பிரபலங்கள் பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அந்த திருமணத்திற்கு சென்ற போது, ஸ்ரீதேவி அங்கு புகைப்படங்கள் எடுத்துள்ளார். அது தற்போது வெளியாகியுள்ளது. அவருடன் கணவர் போனி கபூர், மகள் குஷி ஆகியோர் இருந்துள்ளனர்.