இலங்கையில் வசித்து வரும் இரண்டு அப்பாவி சிறுமிகளின் உயிர்காக்க இருதய மாற்று சிகிச்சைக்கு இருதயம் தேவை ;அவசரம் அதிகம் பகிருங்கள்

869

இலங்கை வவுனியாவில் வசித்து வரும் தனிஸ்கா வயது – 8 சரணிக்கா வயது – 7
blood group – o+ positive இவர்கள் இருவருக்கும் உடனடியாக இருதய மாற்று சிகிச்சைக்கு இருதயம் தேவைப்படுகிறது.

இவர்களின் தாய் தந்தை நெருங்கிய சொந்தத்தில் திருமணம் முடித்ததால் ஏற்கனவே தமது மகனை கடந்த 2013ம் ஆண்டு அவரது 7வது வயதில் இழந்து தவித்தனர். தற்போது அவர்களது அடுத்த இரண்டு பெண் குழந்தைகளுக்கும் அவருக்கு இருந்த அதே இருதய
வருத்தம் காரணமாக [Familial Dilated Cardiomyopathy with moderate to severely reduced LV Function] அவசரமாக இருதய மாற்று சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது.

இவர்களுக்கு இருதய மாற்றம் மட்டும் தான் ஒரே தீர்வு என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். சாதாரணமாக ஒரு மனிதன் உயிர் வாழ 65% மேல் இதயத்தின் செயற்பாடு காணப்பபட வேண்டும். ஆனால் அவர்களது இரண்டாவது குழந்தைக்கு 10%மாகவும் 3வது குழந்தைக்கு 25% மாகவும் காணப்படுகிறது. எனவே கருனண உள்ளம் கொண்ட அன்பு நெஞ்சங்களே இருதயம் பெறக்கூடிய வழிமுறைகள், இருதயம் பெறும் முறைகள் தெரிந்தவர்கள் இருதயம் வழங்க முடிந்தவர்கள் இத் தகவலை பார்க்கும் வரை அதி வேகமாக பகிர்ந்து [Share செய்து] இப் பிஞ்சு குழந்தைகளின் உயிர் காக்க உதவுங்கள்…
நன்றி
மேலதிக தொடர்புகளுக்கு –
தொ.பேசி.இலக்கம் – 0094772101377
0094779620509
E-mail Address – shanuyadevi@gmail.com

Image may contain: 2 people, people smiling, people standing and child

No automatic alt text available.

No automatic alt text available.