இலங்கை மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு…! எரிபொருள் விலைகளில் இன்று நள்ளிரவு முதல் மாற்றம்..?

203

இலங்கையில் இன்று நள்ளிரவுக்குப் பின்னர் எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படலாம் என நிதியமைச்சு தகவல்கள் கூறுகின்றன.

உலக சந்தையில் எரிபொருளின் விலை அதிகரிக்கும் பொழுது, இலங்கையில் எரிபொருள் விலைச் சூத்திரத்தை மையப்படுத்தி விலை நிர்ணயம் செய்யப்படும் என கூறப்பட்டது.இதற்கமைவாக மேற்படி நிர்ணயம் தொடர்பில் ஆராயும் விசேட குழு இன்று மாலை 6 மணிக்கு கூடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இன்று நள்ளிரவிற்கு பிறகு எரிபொருளின் விலையில் மாற்றம் ஏற்படும் என நிதியமைச்சு அறிவித்துள்ளது.