உடல் எடை குறைகிறேன் என்று எலும்பும் தோலுமாக மாறிய கீர்த்தி சுரேஷ்..! – ரசிகர்கள் அதிர்ச்சி – புகைப்படம் உள்ளே

705

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பிஸியான நடிகையாக இருந்தார். தற்போது பாலிவுட் படத்தின் நடிக்கிறேன் பேர்வழி என்ற பெயரில் தன்னுடைய உடல் எடையை குறைத்து எலும்புக்கூடு போல ஆகிவுட்டார் அம்மணி.
அவருக்கு அழகே பொசு பொசுவென இருப்பது தான் இப்போது உடல் எடையை குறைத்து கன்றாவியாக மாறிவிட்டார் என ரசிகர்கள் கூறிவருகிறார்கள். ஏற்கனவே, நடிகை ஹன்ஷிகாவும் இப்படிதான் உடல் எடையை குறைத்து பட வாய்ப்புகள் கிடைக்காமல் திண்டாடி வருகிறார்.
இந்நிலையில், கீர்த்தி சுரேஷும் எடை குறைத்துள்ளார். தற்போது அவரது புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில், அவர் அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியுள்ளார். இது தென்னிந்திய ரசிகர்கள் அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
மீண்டும் தமிழ் படத்தில் நடித்தால் உடல் எடையை கூட்டி சகஜ நிலைக்கு திரும்புவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

keerthysuresh