உடல் முழுதும் தெரியும்படி கண்ணாடி உடை அணிந்து விருது விழாவுக்கு வந்த நடிகை! முகம்சுளித்த ரசிகர்கள்

2013

நடிகைகள் விருது விழாக்களுக்கு வருகிறார்கள் என்றால் எப்போதும் அனைவரது கவனத்தை ஈர்க்க வித்யாசமாக உடை அணிந்து வருவார்கள். விருது விழாக்களில் தான் கவர்ச்சி கரைபுரண்டோடும்.

அது போல பிரபல நடிகை மாளவிகா ராஜ் நேற்று நடந்த Hello Hall Of Fame Awards 2019 விழாவுக்கு கண்ணாடி போன்ற உடை அணிந்து வந்துள்ளார்.

அவர் உடல் முழுதும் தெரியும்படி இருந்ததால் பலரும் முகம்சுளித்துள்ளனர்.