உதவுங்கள் உதவ முடியாவிட்டால் பகிருங்கள், யாரேனும் உதவக் கூடும்.

52376

மகேந்திரன் மனோகரராஜ் (199315410010) என்பவர், 2009 ஆண்டு நாட்டில் இடம் பெற்ற இறுதி யுத்தத்தின் போது முள்ளந்தண்டு பாதிப்படைந்து இடுப்பிட்க்கு கீழ் இயங்காத நிலையில் தாயரின் குறுகிய கூலி வேலை வருமானத்தில்.A, பிரிவு. தேவிபுரம். முல்லைதீவு மாவட்டத்தில். அன்றாட வாழ்வில் மிகவும் சிரமப்பட்டு அத்தியாவசிய வசதிகள் எதுவும் இன்றி 9 வருடமாக சக்கர நாட்கலியில் படுக்கை புண்ணுடன் வாழ்ந்து வருகிறார். பின்வரும் காணோளி, மற்றும் தகவல்களை தங்களின் தயவனா கருத்தில் கொண்டு இந்த தமிழ்  இளைஞனுக்கு அன்றட வாழ்க்கையை சிரமம் இன்றி கொண்டு செல்வதற்கு இலங்கையில் மற்றும் எம் புலம்பெயர் வாழ் தமிழ் உறவுகள் தங்களிடம் தயவனா உதவியை எதிர்பார்த்து இருக்கின்றார்…

தொலைப்பேசி இலக்கம் (0774020126), (0770024326)()

கணக்கு இலக்கம்

இலங்கை வங்கி முல்லைதீவு பிரிவு (80188749)

ஹட்டன் நேசனல் வங்கி (032020531569)