உலகத்துல இப்படியொரு பூசாரியா?.. சாமியே ஜாலியா இருக்குறது இங்கதான் நடக்குது

496

பொதுவாக கோவில்களில் பணிபுரிபவர்கள் மிகவும் பயபக்தியுடனே இருப்பார்கள். இங்கு குருக்கள் ஒருவர் போட்ட ஆட்டம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஒரு சில இடங்களில் குடித்துவிட்டும், தவறு செய்துவிட்டும் சுற்றும் பூசாரிகளுக்கு மத்தியில் இப்படியொருவரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இக்காட்சியை அவதானிக்கும் சிலர் கலிகாலம் ஆகிவிட்டது என்று கூறி வருகின்றனர். சிலரோ பூசாரின்னா சும்மா இப்படி பூஜை பண்ணனும். சாமிக்கே “ஜாலியா” இருக்கும் என்று கூறி வருகின்றனர்.

வீடியோவை இங்கே அழுத்திப் பார்க்கவும்…