உலகில் பிறந்த அதிசய குழந்தை! தீயாய் பரவும் அதிர்ச்சி காட்சி

449

குழந்தை ஒன்றின் இதயம் வெளியே துடித்து கொண்டிருக்கும் காட்சி ஒன்று சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி வருகின்றது.

உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் இந்த குழந்தை ஒரு அதிசய குழந்தையாகும். வெளியே இறுக்கும் இதயத்துடன் குழந்தை நீண்ட நாட்கள் உயிர் வாழ முடியாது. இந்த குழந்தையின் உயிரை காக்க மருத்துவர்கள் போராடி வருகின்றனர்.

இந்த குழந்தையின் உயிரை காப்பாற்றும் முயற்சி வெற்றியளிக்க வேண்டும் என்று பலர் கடவுளிடம் பிரார்த்தனை செய்து வருகின்றனர். குறித்த காட்சி பலரை

குறித்த காணொளியை பார்வையிட இங்கே அழுத்தவும்…