காதல் சொல்ல வந்தேன் படத்தின் ஹீரோயின் மேக்னா ராஜ் இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க..!

518

நடிகர் யுதன் பாலாஜி நடிப்பில் வெளியான காதல் சொல்ல வந்தேன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை மேக்னா ராஜ். பார்பதற்கு பக்கத்து வீட்டு பொண்ணு மாதிரி இருந்தார் அம்மனஈ. சினிமாவில் ஒரு ரவுன்ட் வருவார் என எதிர்பார்க்கப்பட்டார்.

அதனை தொடர்ந்து மேக்னா கவிஞர் சினேகன் ஹீரோவாக நடித்த “உயர் திரு” மற்றும் .420 என்ற , ‘நந்தா போன்ற ஒரு சில முத்தமிழ் படங்களில் நடித்த இவருக்குஅதன் பின்னர் இவருக்கு தமிழில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

எனவே, மலையாளம்,தெலுகு, கன்னடம் போன்ற படங்களில் நடித்து வந்தார். பிறகு தனது காதலனும் நடிகருமான கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜா என்பவரை 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்கு பிறகு உடல் எடை கூடி சற்று பருமனாகிவிட்ட இவர் தற்போது 3 மலையாள படத்திலும் 3 கன்னட படத்திலும் நடித்து வருகிறார்.

m1

m2

photo shoot க்கான பட முடிவு