சில்லுனு ஒரு காதல் படத்தில் நடித்த குட்டிப் பொண்ணா இது? இப்போ எப்படி இருக்காங்க பாருங்க!

385

அன்று குழந்தை நட்சத்திரமாக சூர்யா ஜோதிகா மற்றும் பூமிகா நடித்த சில்லுனு ஒரு காதல் படத்தில் நடித்த ஸ்ரேயா சர்மா இன்று பலரும் வியக்கும் வண்னம் வளர்ந்து விட்டார். குழந்தையை நட்சத்திரமாக தனது சினிமா பயணத்தை தொடங்கிய நடிகை ஸ்ரேயா சர்மா இன்று வளர்ந்த பிறகு சினிமாவில் தனக்கான புது சினிமா பயணத்தை தொடங்கி உள்ளார்.

ஸ்ரேயா சர்மா நடிகையாக நடிக்க தன்னை தயார் படுத்தி உள்ளார். ஸ்ரேயா சர்மா இன்று சினிமாவில் பட வாய்ப்புக்காக காத்திருக்கிறார்.

shriya sharma hot sexy க்கான பட முடிவு

ஸ்ரேயா சர்மா இந்தியாவின் ஹிமாச்சல் பிரதேசம் மாநிலத்தில் பிறந்து வளர்ந்தவர். சர்மா தமிழ், தெலுங்கு,ஹிந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ளார். தற்போது பட வாய்ப்பு இல்லாததால் சிங்கபூர் போன்ற நாடுகளுக்கு சுற்று பயணம் சென்று வருகிறார். ஸ்ரேயா சர்மா 2011ல் சிறந்த குழந்தையை நட்சத்திரத்துக்கான நேசனல் விருதை பெற்றார்.

shriya sharma hot sexy க்கான பட முடிவு

நடிகைகள் சினிமா துறையில் பெரும்பாலும் அதிகம் எதிர்ப்பார்ப்பது விரைவில் பிரபலம் அடைவதுதான். இதற்காகத்தான் ஷ்ரேயா சர்மா முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.

ஷ்ரேயா சர்மா ஆரம்ப காலங்களில் ஹிந்தி டிவி நிகழ்சிகள் மற்றும் சீரியல்கள் மூலம் மிகவும் பிரபலமடைந்தார். இவரின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

shriya sharma hot sexy க்கான பட முடிவு

தொடர்புடைய படம்

தொடர்புடைய படம்

தொடர்புடைய படம்