ஜெயம் பட நடிகையின் குழந்தையா இது? எப்படி இருக்கின்றார் தெரியுமா? அதிர்ச்சியில் ரசிகர்கள்.. தீயாய் பரவும் புகைப்படம்

547

தமிழில் நடிகர் ஜெயம் ரவி அறிமுகமான ஜெயம் படத்தில் நடிகை சதாவிற்கு தங்கையாக கல்யாணி என்ற கதாபாத்திரத்தில் நடிகை பூர்ணிதா நடித்திருந்தார்.

அந்த கதாபாத்திரம் மூலம் தமிழ் நடிகை பரிட்சயமானதால் பின்னர் இவரது பூர்ணிதா என்ற பெயரை மறந்து கல்யாணி என்றே அழைக்கபட்டார்.

ஜெயம் படத்திற்கு பின்னர் பல்வேறு படங்களில் துணை கதாபாத்திரத்திலும் ஒரு சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்திருந்தார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு பெங்களூரை சேர்ந்த ரோஹித் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி கல்யாணிக்கு பெண் 20 சமீபத்தில் கல்யாணி முதன் முறையாக தனது குழந்தையின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியடைந்துள்ளனர். குட்டி பெண்ணாக இருந்த கல்யாணிக்கு குழந்தை இருக்கின்றதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.