நச்சுக்குண்டில் மாட்டிய கிட்டு பீரங்கிப்படை முன்னாள் போராளியின் கண்ணீர் வாக்குமூலம்!

380

ஐபிசி-தமிழ் தொலைக்காட்சி உறவுப்பாலம் எனும் நிகழ்ச்சி மூலம் பல விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளின் துயர நிலையை புலம்பெயர் தமிழர்களுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டி வருகின்றது.

அந்தவகையில் இம்முறை கிளிநொச்சி பாரதி புரத்தை சேர்ந்த சசிக்குமார் கோகிலவதனி என்னும் நச்சுக்குண்டில் மாட்டிய கிட்டுபீரங்கிப்படை போராளியின் துயர கதைதான் இது.,

உதவுங்கள் உதவ முடியாவிட்டால் பகிருங்கள், யாரேனும் உதவக் கூடும்.

நீங்கள் செய்யும் ஒரு கிளிக் ஒரு ஷேர் நிச்சயம் இந்த சிறுமியின் உயிர் காக்க உதவும்!

நீங்கள் செய்யும் ஒரு ஷேர் நிச்சயம் இந்த குழந்தையின் உயிர் காக்க உதவும்!