நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் குறித்து நடிகர் விஷால் கவலை! காசுக்காக நடிகை செய்த காரியம்?

927

நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் அரசியலுக்கு வந்தால் நிச்சயம் பெண்களுக்காக குரல் கொடுப்பதாக அறிவித்துள்ளார்.

பிரபல டிவியில் விஷால் தொகுத்து வழங்கும் “நாம் ஒருவர்” என்ற நிகழ்ச்சியில் வரலக்ஷ்மி சரத்குமார் கலந்து கொண்டுள்ளார். இதில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அதுமட்டும் இன்றி வரலக்ஷ்மி சரத்குமாரை வில்லனாகவே எல்லா படங்களிலும் காட்டுவதால் அவரின் உண்மையான முகம் பலருக்கு தெரிய வில்லை என்று நடிகர் விஷால் கவலை வெளியிட்டுள்ளார்.

சமூக மாற்றத்திற்காக குரல்கள் கொடுப்பவர் என்றும், ஒரு சிறந்த குடும்ப பெண் என்றும் கூறியுள்ளார். மேலும், அவரை செல்லமாக வரோ என்று அழைப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வரலக்ஷ்மி சரத்குமார் ஒரு குடும்பத்திற்காக பணம் தேடுவதற்காக தெருவில் இறங்கி பழச்சாறு செய்து கொடுத்துள்ளார்.

இதேவேளை, இதற்கு முன்னர் குறித்த நிகழ்ச்சியில் கார்த்தி, சூரி போன்ற நடிகர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.