படு கவர்ச்சியான போஸ் கொடுத்து இளசுகளின் பேஸ்மெண்டை வீக் ஆக்கிய எதிர்நீச்சல் பட நடிகை சுசா குமார்..! – புகைப்படங்கள் உள்ளே

123

சில நடிகைகள் பல படங்களில் ஹீரோயினாக நடித்தால் கூட பிரபலமாகமாட்டார்கள். ஆனால், சில நடிகைகள் ஒரே ஒரு படத்தில் சில ஃபிரேம்கள் மட்டுமே நடித்து ரசிகர்களை கவர்ந்து விடுவார்கள்.

அந்த சில நடிகைகள் பட்டியலில், இளம் நடிகர் சுசா குமாருக்கும் இடம் உண்டு என்று தான் சொல்ல வேண்டும். நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த படம் எதிர்நீச்சல், இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனின் முன்னாள் காதலியாக வருவார் இந்த சுசா குமார்.

மேலும், வர்களின் காதலுக்காக “நிஜமெல்லாம் மறந்து போச்சு பெண்ணே உன்னாலே..” என்ற ஒரு பாடலும் படத்தில் இடம் பெற்று ஹிட் அடித்தது. இந்த பாடலில் அழகு பதுமையாக , பக்கத்துக்கு வீட்டு பெண் போல தோன்றி இளசுகள் மனதில் இடம் பிடித்தார் சுசா குமார்.

எதிர் நீச்சல் படத்தை தொடர்ந்து, அஜித், சிவா கூட்டணியில் உருவாகி வெளியான வீரம் படத்தில் செண்பகம் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் பிறகு, கடந்த 2018-ம் ஆண்டு வெளியான “மாணிக்” என்ற படத்தில் மா.க.பா ஆனந்திற்கு ஜோடியாக நடித்தார்.

அத்தோடு முடிந்தது அவரது சினிமா வாழ்க்கை. அதன் பிறகு எந்த பட வாய்ப்பும் இவருக்கு இல்லை. தற்போதும், நல்ல கதை கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன் என்கிறார் அம்மணி. ஆனால், அடிக்கடி தனது சமூகவலைதள கைப்பிடிகளில் தனது புகைப்படத்தை வெளியிட்டு ரசியக்ர்களின் மனதை பிடிப்பதை வழக்கமாக கொண்டுள்ள அவரது சமீபத்திய ஹாட் புகைப்படங்கள் இதோ,

MOST READ:

சாப்பிடும்போது பேசக்கூடாதுன்னு சொல்றாங்களே அந்த சீக்ரெட் என்ன தெரியுமா? தெரிஞ்சிக்கங்க தொப்பை போடாது

பெரியவர்கள் நாம் சாப்பிடுகின்ற பொழுது பேசக்கூடாது என்று சொல்லிக் கொண்டே இருப்பார்கள். ஆனால் நாமோ அதை ஒருபோதும் கேட்டதே இல்லை. ஆனால் அதற்குப் பின்னால் ஒரு மிகப்பெரிய ரகசியமே இருக்கிறது. சாப்பிடும் போது பேசாமல் சாப்பிட்டால் தொப்பை போடாது என்றால் நம்புவீர்களா?

Eating

ஆனால் அது உண்மை. இதுபோல் இதற்குள் இன்னும் சில விஷயங்கள் ஒளிந்திருக்கின்றன. அப்படி சாப்பிடும் போது ஏன் பேசக்கூடாது என்பது பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்கப் போகிறோம்.

ரசித்து சாப்பிட
ரசித்து சாப்பிட
சாப்பாடு சாப்பிடுகின்ற பொழுது, நாம் சாப்பிடும் உணவை ரசித்து ருசித்து சாப்பிட வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். அதற்கு சாப்பாட்டின் ருசி நமக்குள் சென்று சேருகின்றது என்று மட்டும் நினைத்துக் கொள்ளாதீர்கள். அதற்குப் பின்னால் சில விஞ்ஞான அறிவியல் ரீதியான காரணங்களும் உண்டு. அதைப் பற்றி பார்க்கலாம்.

முக அமைப்பு

முக அமைப்பு
நம்முடைய முக அமைப்புக்கும் நாம் சாப்பிடும் உணவுக்கு நெருங்கிய தொடர்பு உண்டாம். நம்முடைய மண்டை ஓட்டினுடைய அமைப்பானது கபாலத்தினுடைய அடிப்பாகத்தில் தொடங்கி, தொண்டை குரல் வளையில் கீழ்ப்பகுதியில் சென்று முடிகிறதாம்.

வகைப்பாடுகள்

வகைப்பாடுகள்
தொண்டைப் பகுதியை மட்டும் மருத்துவர்கள் மூன்று வகையாகப் பிரிக்கிறார்கள். அதன்படி,

முகத்தோடு இணைந்த தொண்டை

வாயோடு இணைந்த தொண்டை

குரல்வளையோடு இணைந்த தொண்டை

என்று மூன்று வகையாகப் பிரிக்கிறார்கள்.

உணவு உள்ளே செல்லுதல்

உணவு உள்ளே செல்லுதல்
வாய்ப்பகுதியில் இருந்து உணவுக்குழாயானது தொண்டை வழியாக வயிற்றுக்குப் போகிறது. அதே போல மூக்கிலிருந்து சுவாசக் குழாயும் தொண்டை வழியாக உணவுக் குழாயைக் கடந்து நுரையீரலுக்குப் போகிறது. இது கிட்டதட்ட நாம் ரயிலில் போகும்போது போடப்படுகிற லெவல் கிராஸிங்கைப் போன்றது.

எப்படி புரிந்து கொள்வதுஎப்படி புரிந்து கொள்வது
அதென்ன ரயில்வே கிராஸிங் மாதிரி என்று கேட்கிறீர்களா? சுவாசப் பாதையை ரோடு என்று கற்பனை செய்து கொள்ளுங்கள். உணவுப் பாதை என்பது ரயில்வே தண்டவாளம் போல. நம்முடைய சாதாரண ரோடைப் போலத்தான் நம்முடைய சுவாசக்குழாய்ப் பகுதியும் எப்போதும் திறந்தே இருக்கும். காற்றும் வந்து போய்க் கொண்டே இருக்கும்.

ஆனால் உணவுப் பாதை ரெயில்வே பாதையைப் போன்று எப்போதாவது தான் திறக்கும். பின்பு மூடப்படும். அதாவது நாம் உணவு உள்ளே செலுத்தும் போது சுவாசப் பாதை உணவுப் பாதையைத் திஜறந்து வழிவிடும். உணவு உள்ளே சென்ற பின்பு மீண்டும் அது திறக்கும். மூடும். இதுதான் நாம் சாப்பிடும் போது உடலில் நடக்கும்.

காற்றும் உணவும்காற்றும் உணவும்
அதேசமயம் உணவு சிறிதேனும் காற்று உள்ளே செல்லும் சுவாசப் பாதைக்குள் சென்று விட்டால் அது பேராபத்து. அதை வெளியேற்றுவதற்கான நம் சுவாசக்குழாய் எடுக்கும் முயற்சி தான் புரையேறுவது என்று சொல்லுவோம். இதை வாட்ச்டர்க் மெக்கானிசம் என்று மருத்துவர்கள் சொல்வார்கள்.

மற்ற சமயங்களில்

மற்ற சமயங்களில்
சாப்பிடும் நேரத்தைத் தவிர மற்ற சமய்ஙகளில் கூட புரையேறும். நாம் நன்றாக அசந்து தூங்குகின்ற பொழுது நம்மையே அறியாமல் உமிழ்நீர் வழிந்து சுவாசக்குழாய்க்குள் நுழைந்து விடும். நாம் துங்குகிறோம் என்று சுவாசக்குழாய் பொறுமையாக இருக்காது. அதை வெளியே தள்ள முயற்சித்து புரையேறச் செய்யும். இப்படி சுவாசக் குழாய்க்கும் உணவுக் குழாய்க்கும் இப்படி நேரடித் தொடர்பு இருப்பதால் தான் நாம் சாப்பிடும் போது பேசக்கூடாது என்று சொல்கிறார்கள்.