பள்ளி வகுப்பறையில் நடனமாடிய மாணவர்.. ஆசையுடன் சேர்ந்து ஆடிய ஆசிரியை..! வைரலாகும் வீடியோ

955

பள்ளியில் மாணவர் ஒருவருடன் ஆசிரியைகள் சேர்ந்து நடனமாடியது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

பள்ளியில் நடைபெற்ற விழா ஒன்றில் மாணவர்களுக்கிடையே நடன போட்டி நடந்துள்ளது.

அப்போது, மாணவர் ஒருவர், பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மற்றும் நடிகை அனுஷ்கா ஷர்மா நடித்து செம ஹிட்டான Tujh Mein Rab Dikhta Hai என்ற பாடலுக்கு நடனாமடினார்.

அப்போது, இளம் ஆசிரியை ஒருவர்.. குறித்த மாணவனுடன் சேர்ந்து அழகாக நடனாடியது, பார்ப்பவர்களை வைத்த கண் வாங்காமல் பார்க்க வைத்துள்ளது.

குறித்த வீடியோ தற்போது இணையத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.